Giri Uruvagiya Kirubaik Kadal(Tamil)

  1. Home
  2. Books in Tamil
  3. Giri Uruvagiya Kirubaik Kadal(Tamil)

Giri Uruvagiya Kirubaik Kadal(Tamil)

150.00

Out of stock

SKU: 2038 Category:

Description

Language Tamil.

அருணாசலம் எனும் ஒப்பற்ற சக்தி பல ஆன்றோர்களுக்கு சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட அனுபவத்தை அளித்திருக்கின்றது. அவ்வான்றோர்கள் அண்ணாமலையானிடம் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பரமாணுப்பகுதியாகவே, பல்லாயிரப் பாடல்களால் வடித்திருக்கிறார்கள். இவைகளில் நமக்குக் கிடைக்கப் பெற்றவை சில பகுதிகளே. இப்புத்தகம் அன்பர்களை அண்ணாமலையான்பால் ஆற்றுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றோம். ஆங்காங்கே பண்டை நூல்களில் கூறியுள்ள அண்ணாமலையான் பற்றிய தம் வாழ்க்கையையும் இயன்ற வரையில் தொகுத்துள்ளோம்.

மேலும் இந்த ஐந்தாம் விரிவுப் பதிப்பில் அண்ணாமலையார் கும்பாபிஷேக மலரிலிருந்து சில பகுதிகளைச் சேர்ந்துள்ளோம். அன்பர்கள் இப்புத்தகத்தினைப் படித்து பயனடைய வேண்டுகிறோம்.

பக்கங்கள் 353

Additional information

Weight0.45 kg
Menu