Description
Language Tamil.
ஸ்ரீஜானகி நிலைய ஆஸ்ரமத்தில் ஸ்ரீரமண ஜயந்தி, ஸ்ரீஜானகிமாதாவின் ஜயந்தி போன்ற விசேஷ நாட்களில் மாணவ மாணவியர் ஆற்றிய இனிய, சிறிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இப்புத்தகம் ஆகும்.
முன்னர் பாகம் -1, பாகம் -2, பாகம் 3 ஆகியவற்றை ஸ்ரீரமணாச்ரமம் தனித்தனியாக வெளியிட்டிருந்தது. இப்பதிப்பில் மூன்று பாகங்களும் சேர்த்து பதிப்பிக்கப் பட்டுள்ளது.
பக்கங்கள் 550